gujarat குஜராத் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 40 பேர் படுகாயம் நமது நிருபர் ஜூன் 3, 2020 குஜராத் ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 40 பேர் படுகாயம் அடைந்தனர்.